மே மஸ்க்
கனடாவில் பிறந்த அமெரிக்க உருமாதிரிக் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
மே மஸ்க் (Maye Musk, பிறப்பு : ஏப்ரல் 19, 1948) [1] என்பவர் கனடிய-தென்னாப்பிரிக்க மாதிரி உருவக் கலைஞர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். [2] [3] மேலும் இவர் எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் ஆகியோரின் தாயும் ஆவார். இவர் 50 ஆண்டுகளாக ஒரு உரு மாதிக் கலைஞராக இருந்து வருகிறார், டைம் உள்ளிட்ட இதழ்களின் அட்டைபடத்தில் இடம்பெற்றுள்ளார். [4]
விரைவான உண்மைகள் மே மஸ்க், பிறப்பு ...
மே மஸ்க் | |
---|---|
எல்லே கியூபெக், 2012 க்கான "ICÔNES" போட்டோஷூட்டில் மேய் மஸ்க் | |
பிறப்பு | மே ஹால்டேமன் ஏப்ரல் 19, 1948 (1948-04-19) (அகவை 76) கனடா ரெஜைனா |
தேசியம் | கனடியர் |
பணி |
|
வாழ்க்கைத் துணை | Errol Musk (தி. 1970; ம.மு. 1979) |
பிள்ளைகள் | எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் |
உறவினர்கள் | லிண்டன் ரைவ் (மருமகன்) |
மூடு