![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Appeal_for_a_wicket.jpg/640px-Appeal_for_a_wicket.jpg&w=640&q=50)
மேல் முறையீடு (துடுப்பாட்டம்)
துடுப்பாட்டத்தில் மட்டையாடும் துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழப்பதற்காக களத்தடுப்பு செய்யும் எதி / From Wikipedia, the free encyclopedia
மேல்முறையீடு (Appeal (cricket) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாடும் துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழப்பதற்காக களத்தடுப்பு செய்யும் எதிரணி வீரர்கள் நடுவரிடம் கேட்கும் முறையினைக் குறிக்கிறது. துடுப்பாட்ட சங்கத்தின் 31 ஆம் விதியின் படி எதிரணி வீரர்கள் மேல்முறையீடு செய்யாமல் நடுவர் மட்டையாளரை ஆட்டமிழப்புச் செய்ய இயலாது.[1] பல சமயங்களில் மட்டையாளர் ஆட்டமிழந்தது தெரியாமல் எதிரணி வீரர்கள் முறையீடு செய்யாத காரணத்தினால் நடுவர்கள் அவர்களை ஆட்டமிழந்ததாக அறிவிக்காத பல நிகழ்வுகள் நடந்துள்ளன.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Appeal_for_a_wicket.jpg/640px-Appeal_for_a_wicket.jpg)