மேல் சுபன்சிரி மாவட்டம்
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மேல் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்டவையே கீழ் சுபன்சிரி மாவட்டம், மேல் சுபன்சிரி மாவட்டம் என்பன.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
மேல் சுபன்சிரிமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | டபொரிஜோ |
பரப்பு | 7,032 km2 (2,715 sq mi) |
மக்கட்தொகை | 83,448 (2011) |
படிப்பறிவு | 64.0% |
பாலின விகிதம் | 982 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு