![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Max_Wolf.jpg/640px-Max_Wolf.jpg&w=640&q=50)
மேக்சு வுல்ஃப்
செருமனிய வானியற்பியல் முன்னோடி (1863-1932) / From Wikipedia, the free encyclopedia
மேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் (Maximilian Franz Joseph Cornelius Wolf) (ஜூன் 21, 1863 – அக்தோபர் 3, 1932) ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இருந்தார்.
விரைவான உண்மைகள் மேக்சு உல்ஃப், பிறப்பு ...
மேக்சு உல்ஃப் | |
---|---|
![]() மேக்சு வுல்ஃப் | |
பிறப்பு | (1863-06-21)சூன் 21, 1863 ஐடெல்பர்கு, செருமனி (பண்டு) |
இறப்பு | அக்டோபர் 3, 1932(1932-10-03) (அகவை 69) ஐடெல்பர்கு, செருமனி (வீமார்) |
தேசியம் | செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இலியோ கோனிக்சுபர்கர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஆகத்துன்கோஃப் கீன்ரிச் வோஜ்ட் வில்கெல்ம் இலாரன்சு |
அறியப்படுவது | வானொளிப்படவியல் |
விருதுகள் | புரூசு பதக்கம் (1930) |
மூடு