மேக்கொங் மாகெளிறு
From Wikipedia, the free encyclopedia
மேக்கொங் மாகெளிறு அல்லது மீகொங் கற்பிசு (Mekong giant catfish, உயிரியல் பெயர்: Pangasianodon gigas) என்பது கெளிறு வரிசையைச் சேர்ந்த பங்கசிற்றே குடும்ப மீன் வகையாகும். இது தெற்காசிய மீகொங் மேட்டுநிலத்தை அண்டிய நன்னீர் ஏரியைப் பிறப்பிடமாகக் கொண்டவை.
விரைவான உண்மைகள் மீகொங் கற்பிசு, காப்பு நிலை ...
மீகொங் கற்பிசு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | Actinopterygii |
வரிசை: | |
குடும்பம்: | Pangasiidae |
பேரினம்: | Pangasianodon Chevey, 1931 |
இனம்: | P. gigas |
இருசொற் பெயரீடு | |
Pangasianodon gigas Chevey, 1931 | |
வேறு பெயர்கள் | |
Pangasius paucidens |
மூடு