மெத்தில்சிலேன்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
மெத்தில்சிலேன் (Methylsilane) என்பது CH3SiH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிமசிலிகன் சேர்மம் ஆகும். நிறமற்ற இவ்வாயு காற்றில் எரியும். இலித்தியம் அலுமினியம் ஐதரைடுடன் மெத்தில்குளோரோசிலேனைச் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[2] சிலிக்கான் கார்பைடுக்கு முன்னோடியாக இச்சேர்மம் ஆராயப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
992-94-9 | |||
ChemSpider | 63613 | ||
EC number | 213-598-5 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 70434 | ||
| |||
பண்புகள் | |||
CH6Si | |||
வாய்ப்பாட்டு எடை | 46.14 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு[1] | ||
அடர்த்தி | 0.628 கி.செ.மீ−3 | ||
உருகுநிலை | −157 °C (−251 °F; 116 K) | ||
கொதிநிலை | −57 °C (−71 °F; 216 K) | ||
தீங்குகள் | |||
GHS pictograms | வார்ப்புரு:GHS04 | ||
GHS signal word | அபாயம் | ||
H220, H280, H312, H315, H319, H332, H335, H336 | |||
P210, P261, P264, P271, P280, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P332+313, P337+313 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு
மெத்தில்சிலேன் விரிவான கோட்பாட்டு பகுப்பாய்வுக்கு உட்பட்டதாகும்..[4]