மெத்திலமோனியம் குளோரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
மெத்திலமோனியம் குளோரைடு (Methylammonium chloride) CH3NH3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். மெத்திலமீனும் ஐதரசன் குளோரைடும் சேர்ந்து இந்த அமோனியம் உப்பு உருவாகிறது. பெரோவ்சிகைட்டு படிக சூரிய மின்கலன்களில் ஓர் உட்கூறாக இருப்பதுவே மெத்திலமோனியம் ஆலைடுகளின் முதன்மையான பயனாகும்.[2] மெத்திலமோனியம் குளோரைடுக்குப் பதிலாக முழுவதுமாக மெத்திலமோனியம் அயோடைடு அல்லது மெத்திலமோனியம் குளோரைடுடன் சிறிதளவு மெத்திலமோனியம் அயோடைடு சேர்க்கப்பட்டு பெரும்பாலும் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. உறிஞ்சுதல், கடத்துத்திறன் மற்றும் ஆற்றல் இடவெளியை மாற்றியமைக்கும் திறன் ஆகியவற்றை அயோடைடு வழங்குகிறது.[3]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் குளோரைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்திலமோனியம் குளோரைடு | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
593-51-1 | |||
ChEBI | CHEBI:59337 | ||
ChemSpider | 11147 | ||
EC number | 209-795-0 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 11637 | ||
| |||
பண்புகள் | |||
CH3NH3Cl | |||
வாய்ப்பாட்டு எடை | 67.51804 கி/மோல் | ||
தோற்றம் | வெண் படிகங்கள் [1] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் | ||
GHS pictograms | ![]() | ||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H315, H319, H335 | |||
P261, P305+351+338 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு