மெட்ராஸ் இராணுவம்
பிரித்தானிய பேரரசின் இராணுவம் / From Wikipedia, the free encyclopedia
மெட்ராஸ் இராணுவம் (Madras Army) என்பது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பிரித்தானிய இந்தியாவின் மூன்று இராசதானிகளில் ஒன்றான மதராசு இராசதானியின் (மதராசு மாகாணம்) இராணுவம் ஆகும்.
விரைவான உண்மைகள் மெட்ராஸ் இராணுவம், செயற் காலம் ...
மெட்ராஸ் இராணுவம் | |
---|---|
செயற் காலம் | 1757–1895 (மெட்ராஸ் இராணுவமாக) 1895–1908 (as the Madras Command of the Indian Army) |
கிளை | இராசதானிகளின் இராணுவம் |
வகை | Command |
அளவு | 47,000 (1876)[1] |
அரண்/தலைமையகம் | உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் |
மூடு
1858 இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி ( 1857 இன் இந்தியக் கிளர்ச்சிக்குப் பின் நிறைவேற்றப்பட்டது) மூன்று இராசதானிகளும் பிரித்தானிய அரசரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டவரப்பட்ட காலம் வரை, இந்த இராசதானி இராணுவங்களும், இராசதானிகளைப் போலவே, கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.
1895 இல் மூன்று இராசதானி இராணுவங்களும் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டன.