மெட்டிக்
பண்டைய ஏதென்சில் வசித்த வெளிநாட்டவர், அவர்கள் வசித்த கிரேக்க நகர அரசில் குடிமக்கள் உரிமைகள் இ / From Wikipedia, the free encyclopedia
பண்டைய கிரேக்கத்தில், மெட்டிக் (Metic) என்பவர்கள் ஏதென்சில் குடியுரிமை இல்லாத வெளிநாட்டு மக்களாவர். இவர்கள் கிரேக்க நகர அரசில் வசிக்கும் குடிமக்களுக்கான உரிமைகளைப் பெறாதவர்களாவர்.