![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/M-Kresol.svg/langta-640px-M-Kresol.svg.png&w=640&q=50)
மெட்டா கிரெசால்
பீனால் வழிப்பொருளான இது ஆர்த்தோ கிரெசால் மற்றும் பாரா கிரெசால்களின் மாற்றியன் / From Wikipedia, the free encyclopedia
மெட்டா கிரெசால் (meta-Cresol) என்பது CH3C6H4(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-மெத்தில்பீனால், மெ-கிரெசால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்ற ஒரு பாகுநிலை மிகுந்த திரவமான இச்சேர்மம் பிற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும்போது பரவலாக ஒரு இடைநிலைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பீனால் வழிப்பொருளான இது ஆர்த்தோ கிரெசால் மற்றும் பாரா கிரெசால்களின் மாற்றியன் ஆகும்[3].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பீனால் | |
வேறு பெயர்கள்
3-ஐதராக்சிதொலுயீன் மெ-கிரெசிலிக் அமிலம் 3-கிரெசால் 1-ஐதராக்சி-3-மெத்தில்பென்சீன் | |
இனங்காட்டிகள் | |
108-39-4 ![]() | |
ChEBI | CHEBI:17231 ![]() |
ChEMBL | ChEMBL298312 ![]() |
ChemSpider | 21105871 ![]() |
DrugBank | DB01776 ![]() |
EC number | 203-39-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
வே.ந.வி.ப எண் | GO6125000 |
| |
UNII | GGO4Y809LO ![]() |
பண்புகள் | |
C7H8O | |
வாய்ப்பாட்டு எடை | 108.14 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.034 கி/செ.மீ3, நீர்மம் 20 °செ இல் |
உருகுநிலை | 11 °C (52 °F; 284 K) |
கொதிநிலை | 202.8 °C (397.0 °F; 475.9 K) |
2.35 கி/100 மி.லி 20 °செ இல் 5.8 கி/100 மி.லி 100 °செ இல் | |
[[எத்தனால்]]-இல் கரைதிறன் | முற்றிலும் கலக்கும் |
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | முற்றிலும் கலக்கும் |
ஆவியமுக்கம் | 0.14 மி.மீபாதரசம் (20°செ)[1] |
-72.02·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5398 |
பிசுக்குமை | 184.23 cP 20 °செ இல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புண்களை உண்டாக்கும். சளிச் சவ்வுகளை அழிக்கும்.உட்கொள்ளப்பட்டால் தீங்கானது. தொடநேர்ந்தால் புண் உண்டாகும். |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R20 R24 R25 R34 |
S-சொற்றொடர்கள் | S36 S37 S39 S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 86 °C |
வெடிபொருள் வரம்புகள் | 1.1%-? (149°செ)[1] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
242 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1969) 2020 மி.கி/கி.கி (வாய்வழி, எலி, 1944) 828 மி.கி/கி.கி (வாய்வழி,சுண்டெலி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 5 மில்லியனுக்குப் பகுதிகள் (22 மி.கி/மீ3) [தோல்][1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 2.3 மில்லியனுக்குப் பகுதிகள் (10 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம் |
250 மில்லியனுக்குப் பகுதிகள்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு