முழூடாத துளை என்பது வேலைபொருளின் மறுபக்கத்தை சிதைக்காமல், ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மட்டும் குடையப்படும் துளை ஆகும். அதாவது முழுமையாக ஊடுருவப்படாத துளையைதான் முழூடாத துளை ஆகும். இவ்வாறு துளையிடப்பட்ட வேலைபொருளின் மறுபக்கத்தில், அந்த துளையை காண இயலாது.

துளையின் வகைகள்: முழூடாத துளை (இடது), முழூடு துளை (நடுவில்), இடைமறி துளை (வலது).

மேலும் பார்க்க

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.