![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/%25E0%25B4%259A%25E0%25B5%2586%25E0%25B4%25B1%25E0%25B5%2581%25E0%25B4%25AA%25E0%25B4%25AF%25E0%25B5%25BC_%25E0%25B4%25AE%25E0%25B5%2581%25E0%25B4%25B3%25E0%25B4%25AA%25E0%25B5%258D%25E0%25B4%25AA%25E0%25B4%25BF%25E0%25B4%259A%25E0%25B5%258D%25E0%25B4%259A%25E0%25B4%25A4%25E0%25B5%258D.jpg/640px-%25E0%25B4%259A%25E0%25B5%2586%25E0%25B4%25B1%25E0%25B5%2581%25E0%25B4%25AA%25E0%25B4%25AF%25E0%25B5%25BC_%25E0%25B4%25AE%25E0%25B5%2581%25E0%25B4%25B3%25E0%25B4%25AA%25E0%25B5%258D%25E0%25B4%25AA%25E0%25B4%25BF%25E0%25B4%259A%25E0%25B5%258D%25E0%25B4%259A%25E0%25B4%25A4%25E0%25B5%258D.jpg&w=640&q=50)
முளைகட்டிய பயறு
From Wikipedia, the free encyclopedia
முளைகட்டிய பயறு என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயறினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது.[1] அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான அனைத்து பயறு விதைகளையும் முளைக்கட்டி உண்ணக்கூடியதாக இருந்தாலும், ஒரு சில பீன்ஸ் வகையிலிருந்து முளைகட்டிய பயறுகளைப் பச்சையாக உண்ணக்கூடாது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/%E0%B4%9A%E0%B5%86%E0%B4%B1%E0%B5%81%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%BC_%E0%B4%AE%E0%B5%81%E0%B4%B3%E0%B4%AA%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%BF%E0%B4%9A%E0%B5%8D%E0%B4%9A%E0%B4%A4%E0%B5%8D.jpg/640px-%E0%B4%9A%E0%B5%86%E0%B4%B1%E0%B5%81%E0%B4%AA%E0%B4%AF%E0%B5%BC_%E0%B4%AE%E0%B5%81%E0%B4%B3%E0%B4%AA%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%BF%E0%B4%9A%E0%B5%8D%E0%B4%9A%E0%B4%A4%E0%B5%8D.jpg)