முர்கா தீவு
From Wikipedia, the free encyclopedia
முர்கா தீவு (Murga Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவாகும் . இது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [4] போர்ட் பிளேரிலிருந்து வடக்கே 117 கிமீ (73 மைல்) தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12.90°N 92.79°E / 12.90; 92.79 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 3.775 km2 (1.458 sq mi) |
நீளம் | 2.2 km (1.37 mi) |
அகலம் | 2.6 km (1.62 mi) |
கரையோரம் | 11.20 km (6.959 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
மூடு