![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Hound_600.jpg/640px-Hound_600.jpg&w=640&q=50)
முரல் மீன்
மீன் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
முரல் மீன் (Needlefish (குடும்பம் Belonidae) அல்லது Long Tom[1] என்பது கடலின் திறந்த மேற்பரப்புப் பகுதியில் வாழும் மீன்களை வேட்டையாடி உண்கின்ற மீனாகும். இவற்றில் சில இனங்கள் கடலின் உவர் நீரிலும் நன்னீர் சூழலிலும் வாழக்கூடியன. (எ.கா., Strongylura).[2] இவை குறுகிய நீண்ட தாடையையும் கூரான பற்களைக் கொண்டவையாக உள்ளன.
விரைவான உண்மைகள் முரல் மீன், உயிரியல் வகைப்பாடு ...
முரல் மீன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Beloniformes |
குடும்பம்: | Belonidae Bonaparte, 1832 |
Genera | |
Ablennes |
மூடு