முதலாம் பகதூர் சா
முதலாம் பகதூர் ஷா / From Wikipedia, the free encyclopedia
முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார்.
விரைவான உண்மைகள் பகதூர் சா, ஆட்சி ...
பகதூர் சா | |
---|---|
முகலாயப் பேரரசின் பேரரசர் | |
8வது இந்திய முகலாயப் பேரரசர் | |
ஆட்சி | 1707 - 1712 |
முன்னிருந்தவர் | முகமது ஆசம் ஷா |
பின்வந்தவர் | சகாந்தர் சா |
மனைவி |
|
வாரிசு(கள்) | சகாந்தர் சா
|
அரச குலம் | தைமூரிய வம்சம் |
தந்தை | ஔரங்கசீப் |
சமயம் | இசுலாம் |
மூடு