![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Aga_Khan_I.jpg/640px-Aga_Khan_I.jpg&w=640&q=50)
முதலாம் ஆகா கான்
நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாம் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் ஆகா கான் (Aga Khan I) அல்லது ஹசன் அலி ஷா[1] (1804–1881) கிர்மானின் ஆளுநராகவும், நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 46வது இமாமாகவும், ஈரானிலும் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்திலும் முக்கிய முஸ்லீம் தலைவராகவும் இருந்தார். ஆகா கான் என்ற பட்டத்தை வைத்துக் கொண்ட முதல் நிசாரி இமாம் இவராவார்.
விரைவான உண்மைகள் முதலாம் ஆகா கான், பதவி ...
முதலாம் ஆகா கான் | |
---|---|
![]() Ismaili Imam Aga Khan I (1817-81) | |
பதவி | முதலாம் ஆகா கான் இமாம் |
சுய தரவுகள் | |
பிறப்பு | ஹசன் அலி ஷா 1804 காஹக், ஈரானிய மாநிலம் |
இறப்பு | 1881 (அகவை 76–77) |
நினைவிடம் | அசனாபாத், மும்பை |
சமயம் | சியா இசுலாம் |
மனைவி | சர்வ்-இ ஜஹான் கானும் |
குழந்தைகள் | இரண்டாம் ஆகா கான் |
பெற்றோர்s |
|
சமயப் பிரிவு | இஸ்மாயிலிசம் |
பாடசாலை | நிசாரி, இஸ்மாயிலி |
வம்சம் | பாத்திம கலீபகம் |
பதவிகள் | |
முன் இருந்தவர் | மூன்றாம் ஷா கலியுல்லா |
பின் வந்தவர் | இரண்டாம் ஆகா கான் |
Initiation | 1817 - 1881 |
Post | 46வது நிசாரி இமாம் |
மூடு