![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/Coin_of_Arsaces_I_%25281%2529%252C_Nisa_mint.jpg/640px-Coin_of_Arsaces_I_%25281%2529%252C_Nisa_mint.jpg&w=640&q=50)
முதலாம் அர்செஸ்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் அர்செஸ் (Arsaces I) பாரசீகத்தில் பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார். இவர் பார்த்தியப் பேரரசை கிமு 247 முதல் கிமு 217 முடிய 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர். இவர் கிரேக்க செலூக்கிய பேரரசை எதிர்த்து போரிட்டு, பாரசீகத்தின் வடக்குப் பகுதிகளை கைப்பற்றி, பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர்.[1] இவர் சொராட்டிரிய சமயத்தைப் பின்பற்றியவர் ஆவார். இவருக்குப் பின் இவரது மகன இரண்டாம் அர்செஸ் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப் பின் பார்த்தியா இராச்சியம், பார்த்தியப் பேரரசாக விரிவாக்கம் அடைந்தது.
விரைவான உண்மைகள் முதலாம் அர்செஸ் 𐭀𐭓𐭔𐭊, ஆட்சிக்காலம் ...
முதலாம் அர்செஸ் 𐭀𐭓𐭔𐭊 | |
---|---|
![]() பார்த்தியா இராச்சியத்தின் முதலாம் அர்செஸ் உருவம் பொறித்த நாணயம். பின்பக்கத்தில் கிரேக்க மொழியில் குறிப்புகளுடன் அமர்ந்த நிலையில் வில் ஏந்திய வீரன். | |
ஆட்சிக்காலம் | கிமு 247 – 217 |
பின்னையவர் | இரண்டாம் அர்செஸ் |
இறப்பு | கிமு 217 பார்த்தியா |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் அர்செஸ் |
தந்தை | ஃபிரியாபிட்ஸ் |
மதம் | சொராட்டிரிய நெறி |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Parthian_mounted_archer.jpg/640px-Parthian_mounted_archer.jpg)