முண்டிகாக்
From Wikipedia, the free encyclopedia
முண்டிகாக் (Mundigak) (பஷ்தூ: مونډي ګاګ), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் அமைந்த வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் நகரம் ஆகும். இப்பண்டைய தொல்லியல் நகரம், காந்தாரத்திற்கு வடமேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் ஷா மக்சூத் அருகே, குஷ்க்-இ-நக்கூத் ஆற்றின் சமவெளியில் உள்ளது. பண்டைய முண்டிகக் நகரம், சிந்து சமவெளி நாகரீக பொருட்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது.
விரைவான உண்மைகள் முண்டிகாக்مونډي ګاګ, நாடு ...
முண்டிகாக் مونډي ګاګ | |
---|---|
பண்டைய நகரம் | |
ஆள்கூறுகள்: 31.9039°N 65.5246°E / 31.9039; 65.5246 | |
நாடு | ![]() |
மாகாணம் | கந்தகார் மாகாணம் |
மூடு