முட்டம், இடுக்கி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
முட்டம் (மலையாளம்: മുട്ടം ) கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து. கொச்சியிலிருந்து சுமர் 66 கிலோமீட்டர் கிழக்கு தென் திசையில் இருக்கிறது. இங்கு இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள்
முட்டம் | |
— கிராம பஞ்சாயத்து — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | முட்டம் |
மக்கள் தொகை | 10,228 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மூடு