முகையூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
முகையூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள முகையூர் ஒன்றியம், 48 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முகையூரில் இயங்குகிறது.