![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Tower_blocks_in_Mira_Road.jpg/640px-Tower_blocks_in_Mira_Road.jpg&w=640&q=50)
மீரா ரோடு, மும்பை
From Wikipedia, the free encyclopedia
மீரா ரோடு (Mira Road) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில், மும்பை பெருநகரப் பகுதியின் மேற்கு புறநகர் பகுதியில், சால்சேட் தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மீரா ரோகு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேலும் இது மீரா-பய்ந்தர் மாநகராட்சியின் பகுதியாக உள்ளது. மீரா ரோடு பகுதியில் குஜராத்தி மக்களுக்கு அடுத்து மராத்தியர்களும் மற்றவர்களும் அதிகம் வாழ்கின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Tower_blocks_in_Mira_Road.jpg/640px-Tower_blocks_in_Mira_Road.jpg)
விரைவான உண்மைகள் மீரா ரோடு, மாநிலம் ...
மீரா ரோடு | |
---|---|
மும்பை புறநகர் பகுதி | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மீரா ரோட்டின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°17′03″N 72°52′16″E | |
மாநிலம் | மகாராட்டிரா |
பகுதி | மும்பை பெருநகரப் பகுதி |
மாவட்டம் | தானே மாவட்டம் |
நகரம் | மீரா-பய்ந்தர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மீரா-பய்ந்தர் மாநகராட்சி |
• மேயர் | திருமதி. ஜோட்சனா ஹன்ஸ்லே [1] |
ஏற்றம் | 6.4 m (21.0 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | மீரா ரோடு (மேற்கு) - 401107, மீரா ரோடு (கிழக்கு) - 401104, 401107 |
தொலைபேசி குறியீடு | (+91) 022 |
வாகனப் பதிவு | MH 04 - தானே |
மக்களவை தொகுதி | தானே |
இணையதளம் | mbmc |
மூடு