![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Whiskered_tern_%2528Chlidonias_hybrida_delalandii%2529.jpg/640px-Whiskered_tern_%2528Chlidonias_hybrida_delalandii%2529.jpg&w=640&q=50)
மீசை ஆலா
நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா / From Wikipedia, the free encyclopedia
மீசை ஆலா (சிலிடோனியசு கைப்ரிடா)(Whiskered tern) என்பது நீள் சிறகு கடற்பறவையின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை ஆலா ஆகும். இதன் பேரினப் பெயரான சிலிடோனியசு தகைவிலானைப் போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான கைப்ரிடா 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.[2]
விரைவான உண்மைகள் மீசை ஆலா, காப்பு நிலை ...
மீசை ஆலா | |
---|---|
![]() | |
கோடையில் தென் ஆப்பிரிக்காவில் | |
![]() | |
குளிர்காலத்தில் மலேசியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | லேரிடே |
பேரினம்: | சிலிடோனியசு |
இனம்: | சி. கைப்ரிடா |
இருசொற் பெயரீடு | |
சிலிடோனியசு கைப்ரிடா (பாலாசு, 1811) | |
துணையினம் | |
| |
![]() | |
Range of Ch. hybrida Breeding Resident Non-breeding Vagrant (seasonality uncertain) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு