![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Minangkabau_mosque.jpg/640px-Minangkabau_mosque.jpg&w=640&q=50)
மினாங்கபாவு பெருநிலம்
மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் உள்ள ஒரு மலைப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
மினாங்கபாவு பெருநிலம் அல்லது மினாங்கபாவு பீடபூமி (ஆங்கிலம்: Minangkabau Highlands; மலாய்: Dataran tinggi Minangkabau; இந்தோனேசியம் Dataran Tinggi Minangkabau, மினாங்கபாவு: Minang Darek) என்பது இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா மாநிலத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Minangkabau_mosque.jpg/640px-Minangkabau_mosque.jpg)
இந்த மலைப் பகுதி இந்தோனேசியாவின் மேற்கு-மத்திய சுமாத்திராவின் மெராப்பி எரிமலை, சிங்கலாங் மலை மற்றும் சாகோ மலை ஆகிய மூன்று மலைகளைச் சுற்றி அமைந்துள்ளது.