மிச்சிகன் (Michigan) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,
மிச்சிகன் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | லான்சிங் | ||||||||||
பெரிய நகரம் | டிட்ராயிட் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | டிட்ராயிட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 11வது | ||||||||||
- மொத்தம் | 97,990 சதுர மைல் (253,793 கிமீ²) | ||||||||||
- அகலம் | 239 மைல் (385 கிமீ) | ||||||||||
- நீளம் | 491 மைல் (790 கிமீ) | ||||||||||
- % நீர் | 41.5 | ||||||||||
- அகலாங்கு | 41° 42′ வ - 48° 16′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 82° 25′ மே - 90° 25′ மே | ||||||||||
மக்கள் தொகை | 8வது | ||||||||||
- மொத்தம் (2000) | 9,938,444 | ||||||||||
- மக்களடர்த்தி | 179/சதுர மைல் 67.55/கிமீ² (15வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $44,627 (21வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஆர்வான் மலை[1] 1,979 அடி (603 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 902 அடி (275 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | ஈரி ஏரி[1] 571 அடி (174 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 26, 1837 (26வது) | ||||||||||
ஆளுனர் | ஜெனிஃபர் கிரான்ஹோம் (D) | ||||||||||
செனட்டர்கள் | கார்ல் லெவின் (D) டெபி ஸ்டேபெனொவ் (D) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
- 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள் | நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5 | ||||||||||
சுருக்கங்கள் | MI Mich. US-MI | ||||||||||
இணையத்தளம் | www.michigan.gov |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.