இடைமறித்து தாக்கும் விமானம் From Wikipedia, the free encyclopedia
மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் விமானம் ஆகும். இவ்விமானம் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 விமானத்தை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்விமானத்தின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்விமானம் ரஷ்யா மற்றும் கசக்ஸ்தான் வான்படைகளில் சேவையில் உள்ளது
மிக்-31 | |
---|---|
வகை | இடைமறித்து தாக்குதல் |
உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
முதல் பயணம் | 16 செப்டம்பர் 1975 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர் | ரஷ்ய வான்படை, கசக்ஸ்தான் வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 500 |
முன்னோடி | மிக்-25 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.