![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/VVS_100th_IMG_0691_%25287727464290%2529_%2528cropped%2529.jpg/640px-VVS_100th_IMG_0691_%25287727464290%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
மிக்-29
From Wikipedia, the free encyclopedia
மிகோயன் மிக்-29 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது சோவியத் ஒன்றியத்தில் மிகோயன் நிறுவனத்தால் 1970 களின் பிற்பாதியில் வடிவமைக்கப்பட்ட வான் மேன்மை வானூர்தியாகும்.[3]
விரைவான உண்மைகள் மிக்-29 MiG-29, வகை ...
மிக்-29 MiG-29 | |
---|---|
![]() | |
வகை | வான் மேன்மை பன்முகச் சண்டை |
உருவாக்கிய நாடு | சோவியத் ஒன்றியம் |
வடிவமைப்பாளர் | மிகோயன் |
முதல் பயணம் | 6 அக்டோபர் 1977[1] |
அறிமுகம் | ஆகத்து 1983 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | உருசிய வான்படை இந்திய வான்படை உசுபெக் வான்படை உக்ரைனிய வான்படை |
உற்பத்தி | 1981– |
தயாரிப்பு எண்ணிக்கை | >1,600[2] |
மாறுபாடுகள் | மிக்-35 |
மூடு
முதலில் எதிரி விமானங்களுக்கு எதிராகப் போரிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மிக்-29 வானூர்திகள் பலவிதமான செயல்பாடுகளைச் செய்யும் திறன் கொண்டவை. இவை பல ஏவுகணைகள் மற்றும் துள்ளியமாக தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றை தாங்கிச் செல்ல வல்லவை. வான்படை தவிர கடற்படையால் பயன்படுத்த எதுவாக வானூர்தி தாங்கிக் கப்பல்களிலிருந்து ஏவ ஏதுவாக இது மாற்றியமைக்கப்பட வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டது.