மிக்-17
From Wikipedia, the free encyclopedia
மிக்-17 அல்லது 'மிகோயன் குருவிச் மிக்-17 சண்டை விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. 1952 முதல் பயன்பாட்டில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் வகை, உற்பத்தியாளர் ...
மிகோயன் குருவிச் மிக்-17 | |
---|---|
வகை | போர் விமானம் |
உற்பத்தியாளர் | மிகோயன்-குருவிச் |
முதல் பயணம் | ஜனவரி 14 1950 |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியத் வான்படை மக்கள் விடுதலைப் படை வியட்நாம் மக்கள் வான்படை இலங்கை வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 10,000-/+ |
மாறுபாடுகள் | லிம்-6 Shenyang J-5 |
மூடு