![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0a/Mikheil_Saakashvili%252C_2020.jpg/640px-Mikheil_Saakashvili%252C_2020.jpg&w=640&q=50)
மிக்கைல் சாக்கஷ்விலி
From Wikipedia, the free encyclopedia
மிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் Mikheil Saakashviliმიხეილ სააკაშვილიமிக்கைல் சாக்கஷ்விலி, ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ...
Mikheil Saakashvili მიხეილ სააკაშვილი மிக்கைல் சாக்கஷ்விலி | |
---|---|
![]() | |
ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 20 ஜனவரி 2008 – 17 நவம்பர் 2013 | |
பிரதமர் | லாடோ குர்கெனிட்சே |
முன்னையவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
பின்னவர் | ஜியோர்ஜி மார்கவேலஷ்விலி |
பதவியில் 25 ஜனவரி 2004 – 25 நவம்பர் 2007 | |
பிரதமர் | சூரப் சுவானியா சூரப் நொகாய்தெலி லாடோ குர்கெனிட்சே |
முன்னையவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
பின்னவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 திசம்பர் 1967 (1967-12-21) (அகவை 56) திபிலீசி, ஜோர்ஜியா (நாடு), சோவியத் ஒன்றியம் |
அரசியல் கட்சி | தேசிய மக்களாட்சி இயக்கம் |
துணைவர் | சான்ட்ரா ரோலோஃப்ஸ் |
பிள்ளைகள் | எடுவார்ட் நிக்கொலோஸ் |
வாழிடம்(s) | திபிலீசி, ஜோர்ஜியா |
முன்னாள் கல்லூரி | கியெவ் மாநிலப் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் |
மூடு
![]() | இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |