![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Don_Lee_by_Gage_Skidmore.jpg/640px-Don_Lee_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
மா டோங் சியோக்கு
From Wikipedia, the free encyclopedia
மா டோங் சியோக்கு அல்லது டான் லீ (ஆங்கில மொழி: Ma Dong seok) (பிறப்பு: மார்ச்சு 1, 1971) என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 'ரெயின் டு பூசன்'[1] போன்ற அடுத்தடுத்த பல திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தென் கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவரானார். இவர் 2018 இல் கேலப் கொரியாவின் ஆண்டின் சிறந்த திரைப்பட நடிகராகவும் இருந்துள்ளார்.
விரைவான உண்மைகள் மா டோங் சியோக்கு, பிறப்பு ...
மா டோங் சியோக்கு | |
---|---|
![]() | |
பிறப்பு | லீ டோங் சியோக்கு மார்ச்சு 1, 1971 (1971-03-01) (அகவை 53) சியோல், தென் கொரியா |
மற்ற பெயர்கள் | டான் லீ |
கல்வி | கொலம்பஸ் மாநில சமூகக் கல்லூரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
மூடு
2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கில்காமேசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]