![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Malda_division_map.svg/langta-640px-Malda_division_map.svg.png&w=640&q=50)
மால்டா கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
மால்டா கோட்டம் (Malda Division)இந்தியாவின் மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின்]] 5 வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தில் வடக்கில் உள்ள இக்கோட்டம் ஜல்பைகுரி கோட்டத்தின் சில மாவட்டங்களைக் கொண்டு 22 நவம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]மால்டா கோட்டத்தின் தலைமையிடம் மால்டா நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் மால்டா கோட்டம், நாடு ...
மால்டா கோட்டம் | |
---|---|
![]() மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்) | |
![]() Interactive Map Outlining Malda | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | மால்டா |
மாவட்டங்கள் | வடக்கு தினஜ்பூர், தெற்கு தினஜ்பூர், மால்டா, முர்சிதாபாத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,418 km2 (5,567 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,57,73,557 |
• அடர்த்தி | 1,100/km2 (2,800/sq mi) |
மூடு