![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Portrait_de_Matthieu_Ricard.jpg/640px-Portrait_de_Matthieu_Ricard.jpg&w=640&q=50)
மாத்தேயு ரிக்கா
From Wikipedia, the free encyclopedia
மாத்தியு ரிக்கா (ஆங்கிலம்: Matthieu Ricard; பிறப்பு: 15 பிப்ரவரி 1946) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், புகைப்படக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளரும், புத்தத் துறவியுமாவார். இவர் நேபாளத்தில் உள்ள செச்சென் டென்னி டார்ஜிலிங் மடத்தில் வசித்து வருகிறார்.
விரைவான உண்மைகள் மாத்தியு ரிக்கா, சுய தரவுகள் ...
மாத்தியு ரிக்கா | |
---|---|
माथ्यु रिका | |
![]() | |
சுய தரவுகள் | |
பிறப்பு | 15 February 1946 (1946-02-15) (வயது 78) எய்க்ஸ் லே பேன், சாவ்வா, பிரான்சு |
சமயம் | பௌத்தம் |
தேசியம் | பிரெஞ்சு |
பாடசாலை | வஜ்ரயாணா |
Education | பாஸ்சர் இன்ஸ்டிடியூட் (மூலக்கூறு மரபியலில் முனைவர் பட்டம்) |
Occupation |
|
பதவிகள் | |
Teacher | காங்க்யூர் ரின்போச் தில்கோ கியென்ட்ஸே ரின்போச் |
இணையத்தளம் | MatthieuRicard.org |
மூடு