![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/N_Madava_Rao.jpg/640px-N_Madava_Rao.jpg&w=640&q=50)
மாதவ ராவ்
From Wikipedia, the free encyclopedia
சர் திவான் மாதவ ராவ் (8 சூன் 1887 – 28 ஆகஸ்டு 1972) பிரித்தானிய இந்தியாவின் இந்தியக் குடிமைப் பணி அலுவலரும், மைசூர் இராச்சியத்தின் 23வது பிரதம அமைச்சராகவும் 1941 முதல் 1945 முடிய பணியாற்றியவர்.[1]திவான் பணி ஓய்வுக்குப் பின்னர் மாதவ ராவ் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் அம்பேத்கர் தலைமையிலான 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மாதவ ராவ் ஒரு உறுப்பினராக செயலாற்றியவர்.[2] [3]
விரைவான உண்மைகள் திவான், சர்மாதவ ராவ்ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர், மைசூர் இராச்சியத்தின் 23வது திவான் ...
மாதவ ராவ் ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர் | |
---|---|
![]() | |
மைசூர் இராச்சியத்தின் 23வது திவான் | |
பதவியில் சூன் 1941 – ஆகஸ்டு 1946 | |
முன்னையவர் | சர் மிர்சா இஸ்மாயில் |
பின்னவர் | சர் ஆற்காடு ராமசாமி முதலியார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூன் 1887 மச்சிலிப்பட்டணம், தற்கால ஆந்திரா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 28 ஆகத்து 1972(1972-08-28) (அகவை 85) பெங்களூர், இந்தியா |
முன்னாள் கல்லூரி | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
தொழில் | ICS |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Dr._Babasaheb_Ambedkar_Chairman%2C_Drafting_Committee_of_the_Indian_Constitution_with_other_members_on_Aug._29%2C_1947.jpg/640px-Dr._Babasaheb_Ambedkar_Chairman%2C_Drafting_Committee_of_the_Indian_Constitution_with_other_members_on_Aug._29%2C_1947.jpg)