மாக்ஸ் மார்டினி
அமெரிக்க நடிகர், நாடககலைஞர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
மாக்ஸ் மார்டினி (Max Martini, பிறப்பு: டிசம்பர் 11, 1969) ஒரு அமெரிக்க நடிகர் ஆவார். இவர் சேவிங் பிறைவேட் ரயன், பசிபிக் ரிம், கேப்டன் பிலிப்ஸ், சபோடேஜ், பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் மாக்ஸ் மார்டினி, பிறப்பு ...
மாக்ஸ் மார்டினி | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 11, 1969 (1969-12-11) (அகவை 54) நியூ யோர்க் அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கிம் ரேச்டேல் (1997–இன்று வரை ) |
பிள்ளைகள் | 2 |
மூடு