செருமனிய-யூத இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (1882-1970) From Wikipedia, the free encyclopedia
மாக்ஸ் போர்ன் (Max Born, டிசம்பர் 11, 1882 – ஜனவரி 5, 1970) என்பவர் ஜெர்மனியில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். குவாண்டம் பொறிமுறைக் கொள்கையை விரிவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அத்துடன் திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றியுள்ளார். 1920களிலும், 30களிலும் பல இயற்பியலாளர்களை உருவாக்கியுள்ளார். 1954 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
மாக்ஸ் போர்ன் Max Born | |
---|---|
மாக்ஸ் போர்ன் (1882-1970) | |
பிறப்பு | வுரோசுலோ, ஜெர்மனி | 11 திசம்பர் 1882
இறப்பு | 5 சனவரி 1970 87) கோட்டிஞ்சன், ஜெர்மனி | (அகவை
தேசியம் | ஜெர்மனி-ஐக்கிய இராச்சியம் |
துறை | இயற்பியலாளர் |
பணியிடங்கள் | பிராங்பேர்ட் பல்கலைக்கழகம் கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம் எடின்பரோ ப்லகலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோட்டிஞ்சன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கார்ல் ரூஞ்ச் |
Other academic advisors | ஜோசப் லார்மர் ஜே. ஜே. தொம்சன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | எமில் வூல்ஃப் |
அறியப்படுவது | போர்ன்-ஹேபர் சுழற்சி போர்ன் விறைப்பு போர்ன் அண்ணளவு போர்ன்-இன்ஃபெல்ட் கொள்கை போர்ன்-ஓப்பன்ஹைமர் அண்ணளவு போர்னின் விதி |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1954) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.