மாகுவே
From Wikipedia, the free encyclopedia
மாகுவே மியான்மரின் மாகுவே பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் ஐராவதி ஆற்றின்
கரையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற மயதாலன் தூபி மாகுவே நகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. மாகுவே பிரதேசம் எள் பயிரிடுவதில் புகழ்பெற்றது. மேலும் இங்கு பருப்புக் கொட்டைகள் விளைவிப்பதிலும் புகழ்பெற்றது. மாகுவே நகரில் ஒரு விமான நிலையம் இருக்கிறது ஆனால் அது செயல்பாட்டில் இல்லை.
விரைவான உண்மைகள் மாகுவே မကွေးமாகவே, நாடு ...
மாகுவே
မကွေး மாகவே | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°09′N 94°57′E | |
நாடு | மியான்மர் |
பிரதேசம் | மாகுவே பிரதேசம் |
மக்கள்தொகை (2014 census)[1] | |
• நகரம் | 2,89,247 |
• நகர்ப்புறம் | 90,000 |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
மூடு