மலைக்கோழித் தவளை
From Wikipedia, the free encyclopedia
மலைக்கோழித் தவளை (Mountain Chicken Frog; Leptodactylus fallax), அழிவின் விளிம்பில் இருக்கும் நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினமாகும். இத்தவளைகளின் வாழ்விடம் கரிபியன் தீவுகள் ஆகும். இத்தீவு மக்களால் இத்தவளைகள் அதிகம் விரும்பி உண்ணப்படுவதாலும், சிட்ரிட் என்கிற நோய் காரணமாக ஏறக்குறைய முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன.
விரைவான உண்மைகள் மலைக்கோழித் தவளை, காப்பு நிலை ...
மலைக்கோழித் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Leptodactylidae |
பேரினம்: | Leptodactylus |
இனம்: | L. fallax |
இருசொற் பெயரீடு | |
Leptodactylus fallax (Müller, 1926) | |
மூடு
மலைக்கோழித் தவளை இனத்தை காப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் 12 ஜோடி தவளைகளை, இங்கிலாந்து நாட்டில் ஒரு கப்பல் பெட்டகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது.[2]