![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Cyberjaya_Signage.jpg/640px-Cyberjaya_Signage.jpg&w=640&q=50)
மலேசிய பல்லூடகப் பெருவழி
மலேசியாவின் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் / From Wikipedia, the free encyclopedia
மலேசிய பல்லூடகப் பெருவழி (MSC) (மலாய்:Koridor Raya Multimedia; ஆங்கிலம்:Multimedia Super Corridor) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone); மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் உயர் தொழில்நுட்ப வணிக மாவட்டமும் ஆகும்.
விரைவான உண்மைகள் மலேசிய பல்லூடகப் பெருவழி Multimedia Super Corridor, நாடு ...
மலேசிய பல்லூடகப் பெருவழி
Multimedia Super Corridor | |
---|---|
பொருளாதார மண்டலம் Special Economic Zone | |
![]() மலேசிய பல்லூடகப் பெருவழியின் ஒரு பகுதியான சைபர்ஜெயா | |
ஆள்கூறுகள்: 2°55′0″N 101°39′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 750 km2 (290 sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
இந்த வணிகப் பொருளாதார மண்டலம், தற்சமயம் எம்.எஸ்.சி. மலேசியா (MSC Malaysia) என்று சுருக்கமாகப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்த மண்டலம் பெரும் அளவிலாண பரப்பளவைக் கொண்டது.