From Wikipedia, the free encyclopedia
மலேசிய தற்காப்பு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Defence of Malaysia; மலாய்: Menteri Pertahanan Malaysia) என்பவர் மலேசிய தற்காப்பு அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.
மலேசிய தற்காப்பு அமைச்சர் Minister of Defence of Malaysia Menteri Pertahanan Malaysia | |
---|---|
மலேசிய தற்காப்பு அமைச்சு[1] | |
சுருக்கம் | KEMENTAH/MINDEF/MOD |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | கோலாலம்பூர் |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | ஆகத்து 31, 1957 |
முதலாமவர் | அப்துல் ரசாக் உசேன் Abdul Razak Hussein |
இணையதளம் | {www |
மலேசிய அமைச்சுகளில் ஒன்றாக விளங்கும் மலேசிய தற்காப்பு அமைச்சு, மலேசிய நாட்டின் இறையாண்மைக்கும்; நாட்டு மக்களின் தற்காப்பிற்கும்; பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் திகழ்கிறது.
மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர், தன் செயல்பாடுகளைத் தற்காப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.[2]
தற்காப்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
தோற்றம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | # | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|---|
அப்துல் ரசாக் உசேன் Abdul Razak Hussein (1922–1976) (துணைப் பிரதமர்) |
கூட்டணி (அம்னோ) | தற்காப்பு அமைச்சர் | 1957 | 1970 | துங்கு அப்துல் ரகுமான் (I • II • III • IV) | |||
அம்சா அபு சாமா Hamzah Abu Samah (1924–2012) |
1973 | 1974 | அப்துல் ரசாக் உசேன் (I) | |||||
முசுதபா அருன் Mustapha Harun (1918–1995) |
கூட்டணி (ஐக்கிய சபா) |
1974 | 1974 | அப்துல் ரசாக் உசேன் (II) | ||||
அப்துல் ரசாக் உசேன் Abdul Razak Hussein (1922–1976) (பிரதமர்) |
பாரிசான் (அம்னோ) | 1974 | 1976 | அப்துல் ரசாக் உசேன் (II) | ||||
உசேன் ஓன் Hussein Onn (1922–1990) |
1976 | 1978 | உசேன் ஓன் (I) | |||||
அப்துல் தாயிப் மகமூத் Abdul Taib Mahmud (1936–2024) |
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) | 1978 | 1979 | உசேன் ஓன் (II) | ||||
உசேன் ஓன் Hussein Onn (1922–1990) (பிரதமர்) |
பாரிசான் (அம்னோ) | 1979 | 1981 | உசேன் ஓன் (II) | ||||
மகாதீர் பின் முகமது Mahathir Mohamad (பிறப்பு. 1925) (பிரதமர்) |
1981 | 1986 | [[ ]] (I • II) | |||||
அப்துல்லா அகமது படாவி Abdullah Ahmad Badawi (பிறப்பு. 1939) |
1986 | 1987 | மகாதீர் பின் முகமது (III) | |||||
துங்கு அகமட் ரிதாவுடின் Tengku Ahmad Rithauddeen Ismail (1932–2022) |
1987 | 1990 | ||||||
நஜீப் ரசாக் Najib Razak (பிறப்பு. 1953) |
1990 | 1995 | மகாதீர் பின் முகமது (IV) | |||||
சையது அமீட் அல்பார் Syed Hamid Albar (பிறப்பு. 1944) |
1995 | 1999 | மகாதீர் பின் முகமது (V) | |||||
நஜீப் ரசாக் Najib Razak (பிறப்பு. 1953) (துணைப் பிரதமர்) |
1999 | 2008 | மகாதீர் பின் முகமது (VI) அப்துல்லா அகமது படாவி (I • II) | |||||
அப்துல்லா அகமது படாவி Abdullah Ahmad Badawi (பிறப்பு. 1939) (பிரதமர்) |
2008 | 2009 | அப்துல்லா அகமது படாவி (III) | |||||
அகமத் சாகித் அமிடி Ahmad Zahid Hamidi (பிறப்பு. 1953) |
2009 | 2013 | நஜீப் ரசாக் (I) | |||||
இசாமுடின் உசேன் Hishammuddin Hussein (பிறப்பு.1961) |
2013 | 2018 | நஜீப் ரசாக் (II) | |||||
முகமது சாபு Mohamad Sabu (பிறப்பு.1954) |
பாக்காத்தான் (அமாணா) | 2018 | 2020 | மகாதீர் பின் முகமது (VII) | ||||
இசுமாயில் சப்ரி யாகோப் Ismail Sabri Yaakob (பிறப்பு. 1960) (மூத்த அமைச்சர்) (துணைப் பிரதமர்) |
பாரிசான் (அம்னோ) | மூத்த தற்காப்பு அமைச்சர் | 2020 | 2021 | முகிதீன் யாசின் (I) | |||
தற்காப்பு அமைச்சர் | 2021 | 2021 | ||||||
இசாமுடின் உசேன் Hishammuddin Hussein (பிறப்பு. 1961) (மூத்த அமைச்சர்) |
மூத்த தற்காப்பு அமைச்சர் | 30 ஆகஸ்டு 2021 | 24 நவம்பர் 2022 | இசுமாயில் சப்ரி யாகோப் (I) | ||||
முகமட் அசன் Mohamad Hasan (பிறப்பு. 1956) |
தற்காப்பு அமைச்சர் | 3 டிசம்பர் 2022 | 12 டிசம்பர் 2023 | அன்வர் இப்ராகீம் (I) | ||||
முகமது காலிட் நோர்டின் Mohamed Khaled Nordin (பிறப்பு. 1958) |
12 டிசம்பர் 2023 | பதவியில் உள்ளார் | ||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.