![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Empty_Singapore-Malaysia_Causeway.jpg/640px-Empty_Singapore-Malaysia_Causeway.jpg&w=640&q=50)
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
ஜொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ், பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் / From Wikipedia, the free encyclopedia
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் (ஆங்கிலம்: Johor–Singapore Causeway; மலாய் மொழி: Tambak Johor–Singapura; சீனம்: 新柔长堤) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாநகரத்தையும் சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ் பகுதியையும் இணைக்கும் தரைப்பாலம் ஆகும்.
விரைவான உண்மைகள் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம், அதிகாரப் பூர்வ பெயர் ...
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் | |
---|---|
![]() | |
அதிகாரப் பூர்வ பெயர் | Johor–Singapore Causeway |
போக்குவரத்து | |
தாண்டுவது | ஜொகூர் நீரிணை |
இடம் | ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா, சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் உட்லேண்ட்ஸ், சிங்கப்பூர், உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடி |
பராமரிப்பு | பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (PLUS Expressways) (மலேசியா) நிலப் போக்குவரத்து ஆணையம் (சிங்கப்பூர்) |
வடிவமைப்பு | தரைப்பாலம் |
கட்டுமானப் பொருள் | கட்டுமானக் கற்கள் |
மொத்த நீளம் | 1 km (0.62 mi) (தரைப்பாலம்)
2.4 km (1.5 mi) (இரண்டு சோதனைச் சாவடிகளுக்கும் இடையே உள்ள தூரம்) |
கட்டுமானம் தொடங்கிய தேதி | ஆகஸ்டு 1919 |
கட்டுமானம் முடிந்த தேதி | 11 சூன் 1924 |
திறப்பு நாள் | 28 சூன் 1924 |
மூடு
விரைவான உண்மைகள் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம், சீனப் பெயர் ...
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் | |||
---|---|---|---|
சீனப் பெயர் | |||
சீனம் | 新柔长堤 | ||
| |||
மலாய்ப் பெயர் | |||
மலாய் | Tambak Johor–Singapura | ||
தமிழ்ப் பெயர் | |||
தமிழ் | ஜொகூர்-சிங்கப்பூர் காஸ்வே |
மூடு
இந்தத் தரைப் பாலம், 1.056-கிலோமீட்டர் (0.66 மைல்) நீளம் கொண்டது. ஒருங்கிணைந்த தொடர்வண்டி; வாகனங்களின் பாதைப் பாலமாகவும் திகழ்கின்றது. இதைச் சுருக்கமாக ‘சிங்கப்பூர் காஸ்வே’ என பொதுமக்கள் அழைப்பது வழக்கம்.