![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Flag_of_Malacca_%25281951-1957%2529.svg/langta-640px-Flag_of_Malacca_%25281951-1957%2529.svg.png&w=640&q=50)
மலாக்கா பிரித்தானிய முடியாட்சி
From Wikipedia, the free encyclopedia
மலாக்கா பிரித்தானிய முடியாட்சி (ஆங்கிலம்: Crown Colony of Malacca; மலாய்: Jajahan Mahkota Melaka) என்பது 1946-ஆம் ஆண்டில் இருந்து 1957-ஆம் ஆண்டு வரையில் மலாக்கா மாநிலம், பிரித்தானிய முடியாட்சி ஆளுமையின் கீழ் இருந்ததைக் குறிப்பிடுவதாகும்.
விரைவான உண்மைகள் மலாக்கா பிரித்தானிய முடியாட்சிCrown Colony of MalaccaJajahan Mahkota Melaka, நிலை ...
மலாக்கா பிரித்தானிய முடியாட்சி Crown Colony of Malacca Jajahan Mahkota Melaka | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1946–1957 | |||||||||
கொடி | |||||||||
நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண் | |||||||||
![]() | |||||||||
நிலை | பிரித்தானிய முடியாட்சி மலாயா கூட்டமைப்பு | ||||||||
தலைநகரம் | மலாக்கா மாநகரம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் இதர மொழிகள் | ||||||||
அரசாங்கம் | பிரித்தானிய முடியாட்சி (British Crown colony) | ||||||||
பிரித்தானிய அரசர்கள் | |||||||||
• 1946–1952 | ஆறாம் ஜோர்ஜ் | ||||||||
• 1952–1957 | இரண்டாம் எலிசபெத் | ||||||||
மலாக்கா பிரித்தானிய ஆளுநர் | |||||||||
• 1956–1957 | மாரிஸ் ஜான் ஏவர்ட் | ||||||||
வரலாறு | |||||||||
• நீரிணை குடியேற்றங்களின் கலைப்பு | 1 ஏப்ரல் 1946 | ||||||||
• மலாயா கூட்டரசின் ஒரு பகுதியாக விடுதலை | 31 ஆகஸ்டு 1957 | ||||||||
நாணயம் | மலாயா டாலர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா |
மூடு
ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824-இன் கீழ் மலாக்கா மாநிலம், பிரித்தானிய இறையாண்மையின் கீழ் வந்தது; 1946-ஆம் ஆண்டு வரை நீரிணை குடியேற்றங்களின் ஒரு பகுதியாகவும் இருந்தது.[1]