![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/Malabar_Hill%252C_Mumbai._1850s.jpg/640px-Malabar_Hill%252C_Mumbai._1850s.jpg&w=640&q=50)
மலபார் மலை
From Wikipedia, the free encyclopedia
மலைபார் மலை (Malabar Hill) மும்பை நகரத்தின் முக்கிய நில அடையாளங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பையில் உள்ள மலைக்குன்றுகள் சூழ்ந்த செல்வமிக்க வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாகும்.[2] இப்பகுதியில் மகாராட்டிரா மாநில ஆளுநர், முதலமைச்சரின் அலுவலக மாளிகை, அரசு விருந்தினர் விடுதி மற்றும் மிக முக்கிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் மாளிகைகள், தொங்கும் தோட்டம் மற்றும் சமணர் கோயில் உள்ளது.
விரைவான உண்மைகள் மலபார் மலை, நாடு ...
மலபார் மலை | |
---|---|
![]() 1850-ஆம் ஆண்டுகளில் மலபார் மலை | |
ஆள்கூறுகள்: 18.95°N 72.795°E / 18.95; 72.795 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400006[1] |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
மூடு