மர்மரா கடல்
நடுநிலக் கடலுக்கும் கருங்கடலுக்குமிடையிலமைந்துள்ள ஒரு கடல் From Wikipedia, the free encyclopedia
நடுநிலக் கடலுக்கும் கருங்கடலுக்குமிடையிலமைந்துள்ள ஒரு கடல் From Wikipedia, the free encyclopedia
மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மர்மரா கடலை கருங்கடலுடன் இணைக்கிறது. தார்தனெல்சு நீரிணை மர்மராக் கடலை, மத்திய தரைக்கடலின் பிரிவான ஏஜியக் கடலுடன் இணைக்கிறது.[1] இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.