மருடி
சரவாக் மாநிலத்தில் உள்ள நகரம். / From Wikipedia, the free encyclopedia
மருடி (மலாய் மொழி: Marudi; ஆங்கிலம்: Marudi; சீனம்: 马鲁帝) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு, மிரி மாவட்டத்தில் உள்ள நகரமாகும்.
விரைவான உண்மைகள் மருடி நகரம், நாடு ...
மருடி நகரம் | |
---|---|
Marudi Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 4°11′0″N 114°19′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மிரி பிரிவு |
மாவட்டம் | மருடி மாவட்டம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | மார்க்கஸ் சிபோங் Markus Sibong |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,634.0 km2 (8,518 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 90,100 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 9805x |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 085 (landline only) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QM; HQ |
இணையதளம் | www.marudidc.org |
மூடு
இந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது.
யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது.