மரியா சிபில்லா மெரியன்
From Wikipedia, the free encyclopedia
மரியா சிபில்லா மெரியன் (Maria Sibylla Merian, 2 ஏப்ரல் 1647 - 13 சனவரி 1717) செருமனியில் பிறந்த இயற்கையியலாளர் ஆவார். பூச்சிகளைப் பற்றி ஆராய்ந்த முன்னோடி ஆய்வாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் மரியா சிபில்லா மெரியன், பிறப்பு ...
மரியா சிபில்லா மெரியன் | |
---|---|
பிறப்பு | (1647-04-02)2 ஏப்ரல் 1647 பிராங்க்ஃபுர்ட், புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | 13 சனவரி 1717(1717-01-13) (அகவை 69) ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு |
பணி | இயற்கையியலாளர், பூச்சியியலாளர் |
அறியப்படுவது | Documentation of butterfly metamorphosis, scientific illustration |
மூடு