![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Maria_Zankovetska_%2528before_1917%2529.jpg/640px-Maria_Zankovetska_%2528before_1917%2529.jpg&w=640&q=50)
மரியா அடசோவசுகா
From Wikipedia, the free encyclopedia
மரியா கொசுடியாண்டினிவா அடசோவசுகா (உக்ரைனியன்: Марія Костянтинівна Адасовська), மரியா சான்கோவெட்சுகா (உக்ரைனியன்: Марія Заньковецька; 4 ஆகத்து 1854 - 4 அக்டோபர் 1934) என்று பிரபலமாக அழைக்கப்படுபவர், ஓர் உக்ரேனிய நாடக நடிகை ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டில் உக்ரைனின் மக்கள் கலைஞர் விருதை பெற்ற முதல் கலைஞராக ஆனார்.
விரைவான உண்மைகள் மரியா அடசோவசுகா மரியா சான்கோவெட்சுகா, பிறப்பு ...
மரியா அடசோவசுகா மரியா சான்கோவெட்சுகா | |
---|---|
![]() | |
பிறப்பு | மரியா அடசோவசுகா August 4, 1854 சான்கிவ், நிசின் கவுண்டி, செர்னிகிவ் ஆளுநராகம் |
இறப்பு | அக்டோபர் 4, 1934(1934-10-04) (அகவை 80) கீவ், உக்ரானிய சோவியத் குடியரசு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1876-1934 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Maria_Zankovetska.jpg/640px-Maria_Zankovetska.jpg)