![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Mosque_Maryam.jpg/640px-Mosque_Maryam.jpg&w=640&q=50)
மரியம் மசூதி
From Wikipedia, the free encyclopedia
மரியம் மசூதி (Mosque Maryam ) அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகாகோ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும்.இந்த மசூதி இஸ்லாம் தேசம் எனும் அமைப்பின் தலைமையகமாக உள்ளது.[1] இந்த சர்ச் 1972 ல் முதலில் கிரீக் சர்ச்சாக இருந்தது.இது எலிஜா முகமதுவால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 1988 ல் அவரிடமிருந்து லூயிஸ் பர்கான் என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் மரியம் மசூதி, அடிப்படைத் தகவல்கள் ...
மரியம் மசூதி | |
---|---|
![]() மரியம் மசூதி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | 7351 s. ஸ்டோனி தீவுகள் அவென்யு |
புவியியல் ஆள்கூறுகள் | 41°45′39″N 87°35′6.2″W |
சமயம் | இஸ்லாம் தேசம் |
மாநிலம் | இல்லினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநகராட்சி | சிகாகோ |
இணையத் தளம் | www.noi.org/ |
மூடு