மராக் யு
From Wikipedia, the free encyclopedia
மராக் யு என்பது மிகத் தொன்மையான ஒரு நகரம், இந்த நகரம் மியான்மரில் உள்ள வடக்கு ராகினி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பழமையான நகரம். இதற்கு முன்னால் மயோஹங் என்றழைக்கப்பட்டுள்ளது. இது மராக் யு டவுன்ஷிப்பின் தலைநகரமாகும். மேலும் 1430 ஆண்டு முதல் 1785 ஆண்டு வரை, இது மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த ராகினி (அராக்கனீஸ்) இராச்சியம் என்ற மராக் யு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது.
விரைவான உண்மைகள் மராக் யு မြောက်ဦးမြို့, நாடு ...
மராக் யு
မြောက်ဦးမြို့ | |
---|---|
ஆள்கூறுகள்: 20°35′45.90″N 93°11′38.58″E | |
நாடு | மியான்மர் |
பகுதி | ராகினி மாநிலம் |
மாவட்டம் | மராக் யு |
நகரம் | மராக் யு நகரம், மியான்மர் |
உருவான ஆண்டு | 16 நவம்பர் 1430 |
மக்கள்தொகை ( 2014 மக்கள் தொகை கணக்கின் படி) | 1,89,630[1] |
நேர வலயம் | ஒசநே+6.30 (MMT) |
மூடு