From Wikipedia, the free encyclopedia
மப்பூசா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது பர்தேஸ் வட்டத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து வடக்கு நோக்கில் 13 கி.மீ தொலைவில் சென்றால் பானஜியை சென்றடையலாம். இது பதினேழாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
மப்பூசா
म्हापशें | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கோவா (மாநிலம்) |
மாவட்டம் | வடக்கு கோவா மாவட்டம் |
வட்டம் | பர்தேஸ் |
ஏற்றம் | 15 m (49 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 39,989 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 403 507 |
தொலைபேசிக் குறியீடு | 0832 |
வாகனப் பதிவு | GA-03 |
இந்த நகரத்தின் பெரும்பகுதி மப்பூசா சட்டமன்றத் தொகுதியிலும், நான்காவது வார்டு அல்டோனா சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரம் வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.