![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Manu_Bennett_July_2014.jpg/640px-Manu_Bennett_July_2014.jpg&w=640&q=50)
மனு பென்னெட்
நியூசிலாந்து திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
மனு பென்னெட் (ஆங்கில மொழி: Manu Bennett) (பிறப்பு: 10 அக்டோபர் 1969) ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் ஆர்ரொவ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் மனு பென்னெட், பிறப்பு ...
மனு பென்னெட் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜொனாதன் மனு பென்னெட் 10 அக்டோபர் 1969 (1969-10-10) (அகவை 54) நியூசிலாந்து |
மற்ற பெயர்கள் | ஜோன் பென்னெட் ஜான் பென்னெட் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
பிள்ளைகள் | 3 |
மூடு