மத்திய மண்டலக் குழு
இந்திய அரசின் ஓர் அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
மத்திய மண்டலக் குழு (Central Zonal Council) என்பது சத்தீசுகர், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்டம் மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டல ஆட்சிக்குழுவாகும்.[1][2]
மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக மாநிலங்கள் ஓர் ஆலோசனைக் குழுவைக் கொண்ட ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம், 1956 இன் பகுதி-III இன் படி ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன.[3][1][2]